மாலை நேரத்தில்

மாலை நேரத்தில் பனிப்பொழியும் வேளையில் Maalai Nerathil Pani Poliyum Velaiyil தேவ ஆவி என்னை நனைக்குதே -(2) Deva Aavi Ennai Nanaikuthey -(2) பகலும் அல்ல, இரவும் அல்ல Pagalum Alla, Eravum Alla சாயங்கால நேரத்தில் ஒரு வார்த்தை தேற்றுதே -(2) Saingala Nerathil Oru Vaarthai Theitruthey -(2) மாலை நேரத்தில் பனிப்பொழியும் வேளையில் Maalai Nerathil Pani Poliyum Velaiyil தேவ ஆவி என்னை நனைக்குதே -(2) Deva Aavi Ennai Nanaikuthey -(2) 1.ஆதியில் வார்த்தையாய் மண்ணில் வந்தவரே Aathiyil Vaarthaiyai Mannil Vandhavarae இரண்டாம் ஆதாமாக மீண்டும் வருவீரே -(2) Erandaam Aadhamaga Meendum Varuvirae -(2) மாலை நேரத்தில் பனிப்பொழியும் வேளையில் Maalai Nerathil Pani Poliyum Velaiyil தேவ ஆவி என்னை நனைக்குதே -(2) Deva Aavi Ennai Nanaikuthey -(2) 2.யோவானைப் போல அவர் நாமம் தேடுவேன் Yovaanai Pola Avar Naamam Theiduven எலியாவின் சால்வை வந்து என்னை மூடுமே -(2) Eliyahvin Saalvai Vandhu Ennai Mudumey -(2) மாலை நேரத்தில் பனிப்பொழியும் வேளையில் Maalai Nerathil Pani Poliyum Velaiyil தேவ ஆவி என்னை நனைக்குதே -(2) Deva Aavi Ennai Nanaikuthey -(2)

உயர்த்தப்பட்டவரே

உயர்த்தப்பட்டவரே எனக்காக இறங்கினீரே - 2 வார்த்தையை தந்தனுப்பி வல்லடியை நீக்கினீரே - 2 ஆமென் அல்லேலூயா - 4 அலங்கார வாசலிலே எனக்காக ஜொலிப்பவரே - 2 உயர்த்தப்பட்டவரே எனக்காக இறங்கினீரே - 2 வார்த்தையை தந்தனுப்பி வல்லடியை நீக்கினீரே - 2 1. ஆரவரமானவரே தூதனின் சத்தம் நீரே - 2 அலங்கார வாசலிலே எக்கால தொனியும் நீரே - 2 உயர்த்தப்பட்டவரே எனக்காக இறங்கினீரே - 2 வார்த்தையை தந்தனுப்பி வல்லடியை நீக்கினீரே - 2 2. பலனில்லா நேரத்திலே புது பலன் தருபவரே - 2 பரிசுத்த இரத்தத்தினால் என்னை மீட்டவரே - 2 உயர்த்தப்பட்டவரே எனக்காக இறங்கினீரே - 2 வார்த்தையை தந்தனுப்பி வல்லடியை நீக்கினீரே - 2 3. சாட்சியால் மீட்கப்பட்டேன் வார்த்தையால் கழுவப்பட்டேன் - 2 முத்திரை மோதிரமாய் நிலைபெற செய்தவரே - 2 உயர்த்தப்பட்டவரே எனக்காக இறங்கினீரே - 2 வார்த்தையை தந்தனுப்பி வல்லடியை நீக்கினீரே - 2 ஆமென் அல்லேலூயா - 4 அலங்கார வாசலிலே எனக்காக ஜொலிப்பவரே - 2 உயர்த்தப்பட்டவரே எனக்காக இறங்கினீரே - 2 வார்த்தையை தந்தனுப்பி வல்லடியை நீக்கினீரே - 2

என் கண்மலை

என் கண்மலை என் கோட்டையும் என் இரட்சிப்புமானீர் நான் நம்பிடும் என் துருகமும் என் மீட்புமானீர் - 2 1. நீர் காட்டும் பாதை எனக்கு அங்கு கோட்டையாகுமே நீர் சொல்லும் வழி எனக்கே அங்கு அரணாகுமே - 2 சிலுவையில் என்னை தெரிந்து கொண்டீர் வார்த்தையில் என்னை மறைத்து வைத்தீர் - 2 என் கண்மலை என் கோட்டையும் என் இரட்சிப்புமானீர் நான் நம்பிடும் என் துருகமும் என் மீட்புமானீர் - 2 2. மலைமேல் பட்டணங்கள் மறைந்தே போகாதே நேசரே உந்தன் அன்பு இன்றும் என்றும் மாறாதே - 2 கருவினில் என்னை தெரிந்து கொண்டீர் கண்மணி போல் காத்துக்கொண்டீர் - 2 என் கண்மலை என் கோட்டையும் என் இரட்சிப்புமானீர் நான் நம்பிடும் என் துருகமும் என் மீட்புமானீர் - 2

உம்மாலே நான் பெலப்படுவேன்

உம்மாலே நான் பெலப்படுவேன் உம்மாலே நான் எழும்பிடுவேன் - 2 உம்மாலே நான் ஓடிடுவேன் உம் சித்தம் செய்திடுவேன் - 2 இரத்தமே இரத்தமே இரத்தமே ஜெயமே - 2 1. தேசத்தின் எழுப்புதல் எழும்பிடுதே முழங்கால் யாவும் முடங்கிடவே - 2 அக்கினியை போட வந்தேன் பற்றி எறிந்திடுதே - 2 இரத்தமே இரத்தமே இரத்தமே ஜெயமே - 2 2. மேலான நாமத்தை தரித்து கொண்டேன் வல்ல நாமத்தில் நிலைத்திருப்பேன் மரித்தாலும் பிழைத்திருப்பேன் வார்த்தையில் நிலைத்திருப்பேன் இரத்தமே இரத்தமே இரத்தமே ஜெயமே - 2 உம்மாலே நான் பெலப்படுவேன் உம்மாலே நான் எழும்பிடுவேன் - 2 உம்மாலே நான் ஓடிடுவேன் உம் சித்தம் செய்திடுவேன் - 2 இரத்தமே இரத்தமே இரத்தமே ஜெயமே - 2

கிருபையே! கிருபையே!

கிருபையே! கிருபையே! கிருபையே!கிருபையே! அலையென திரண்டு வரும் தேவ கிருபையே (2) 1. அந்நாளில் ஜெபம் கேட்ட அந்த கிருபையே ஆகாரின் துயர் தீர்க்க வந்த கிருபையே (2) எங்கள மறக்கத்தான் உம்மை நாடி வந்தோம் உம்மை துதிக்கத்தான் ஒன்றாய் கூடி வந்தோம் (2) 2. மோசேயை அழைத்தீங்க நண்பன் போல தான் தாவீதை அழைத்தீங்க அரசாளத்தான்(2) எங்கள மறக்கத்தான் உம்மை நாடி வந்தோம் உம்மை துதிக்கத்தான் ஒன்றாய் கூடி வந்தோம் (2)